நாற்று கருகல்: ப்ய்டோப்தொரா பால்மிவோரா
அறிகுறிகள்
- அறிகுறிகள் இலைகள், நாற்றுகளின் தண்டுகள் மற்றும் முளை கொண்ட தாவரங்கள் மீது வளர்க்கின்றன.
- இலைகளின் மீது சிறிய மூழ்கிய புள்ளிகள் தோன்றி பின்பு படர்ந்து ஒன்றாகி காய்ந்து விடும்.
- தண்டுகளில் முதலில் நீர் மூழ்கிய புண்கள் தோன்றி பின்பு கரு நிறமாக மாறிவிடும். இவைகள் ஏதேனும் ஒரு தண்டு பகுதிகளில் தோன்றி நாற்றுகளை முழுமையாக அழிக்கிறது.
கட்டுப்பாடு
- பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அளித்திட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட செடிகளின் மீது 1% போர்டியாக்ஸ் மிக்சர் அல்லது 0.2 % காப்பர் ஆக்சி களோரைட பருவ நிலைக்கு முன்பு மற்றும் அதன் பின்பு அவ்வப்போது தெளித்திடவேண்டும்.
Image Source:
http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html |
|
இறந்த நாற்றுக்கள் |
|