கருப்பு காய் அழுகல்: ப்ய்டோப்தொரா பால்மிவோரா, ப். மேகாகார்யா, ப்.சிற்றோப்தொரா, ப். கேப்சிசி
அறிகுறிகள்
- காய்களில் முதலில் சாக்லேட் பழுப்பு புள்ளிகள் தோன்றி பின்பு காய் முழுவதும் பரவுகிறது. நோய் முதிர்ச்சி அடையும் பொழுது காய்களின் மேல் வெள்ளை நிற பூஞ்சான்கல தோன்றுகின்றது.
- காய்கள் பழுப்பு நிறத்தில் இருந்து கரும் நிறமாக மாறுகிறது.
- பாதிப்பால் காய்கள் மற்றும் அதன் உள் திசுக்களின் நிறம் மாறுகிறது.
|
|
|
சாக்லேட் பழுப்பு புள்ளி |
முழுமையான பழுப்பு புள்ளிகள் |
பாதிக்கப்பட்ட விதைகள் |
கட்டுப்பாடு
- குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதிக்கப்பட்ட காய்களை நீக்கிவிடவேண்டும்.
- பாதிக்கப்பட்ட செடிகளின் மீது 1% போர்டியாக்ஸ் மிக்சர் பருவ நிலைக்கு முன்பு மற்றும் அதன் பின்பு அவ்வப்போது தெளித்திடவேண்டும்.
- அவ்வப்போது வடிகால் மற்றும் நிழல் வழங்கி காற்றோட்டத்தை அதிகரிக்க வேண்டும்.
- சூடோமோனாஸ் புளூரசன்ஸ் திரவம் 0.5 % மண் மற்றும் இலையின் மீது தெளிப்பதால்
Image Source:
http://hawaiiplantdisease.net/Miscellaneous-diseases.php http://s3.amazonaws.com/plantvillage/images/pics/000/001/729/large/CIMG1524.JPG?1380810258 |