காற்றுக்குழாய் கீற்று நுனிகருகல் நோய்: ஒன்கோபெசிடயும் தீயோப்ரோமே
அறிகுறிகள்
- முதல் அறிகுறியாக நுனியில் இருந்து 2 அல்லது 3 கிளைகளின் கீழே உள இலைகளில் 1 அல்லது 2 இலைகள் மஞ்சள் ஆகிவிடும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் சிறிது நாட்களில் உதிர்ந்து கிளைகளும் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட குறுத்துக்களை பிரித்து பார்க்கும் பொழுது பழுப்பு நிற வரிசைக் கோடுகள் காணப்படும்.
|
|
|
|
மஞ்சள் இலை |
இலை உதிர்தல் |
தண்டில் உள்ள மஞ்சள் இலைகள் |
பழுப்பு நிற கோடுகள் |
கட்டுப்பாடு
- நோய் பாதிக்கப்பட்ட கிளைகளை நீக்குதல் மற்றும் படர்ந்த கிளைகளை வழக்கமாக வெட்டுதல் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
- நாற்றங்காளை நோய் பாதிக்கப்பட்ட வயலின் அருகில் அமைக்ககூடாது.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நாற்றுகளை வாங்குவதை தவிர்க்கவும்
- கேரள வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள சிசிஆர்பி-1 to சிசிஆர்பி-7 போன்ற அதிக மகசூல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட பயிர்களை பயிரிடவேண்டும்.
Image Source: Guest., D and P. Keane. 2006. Vascular-Streak Dieback: A new encounter disease of Cacoa in papua new guinea and southeast asia casued by the obligate basidiomycete Oncobasidium therobraomae. Phytopathology, 97 (12), pp- 1654- 1657. http://www.dropdata.org/cocoa/cocoa_pics/VSD2_s.JPG |