பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் நோய்கள்
செரிலி அழுகல் நோய்: கொலீடோட்டர்ய்கம் கோலியோச்போர்ய்டுஸ்

அறிகுறிகள்

  • இளம் பழங்கள் காய்ந்து சுருங்கி விடும்
  • ஆரம்ப நிலையில் பழங்கள்  பொழிவு இழந்து 4-7 நாட்களில் சுருங்கி விடும்.
  • பழங்கள் காய்ந்து   உதிராமல்  மரத்திலேயே தங்கிவிடும்.
  •  பூச்சிகள், நோய்கள், செடிகளின் ஊட்டச்சத்து போட்டி மற்றும்  அதிக உற்பத்தி போன்ற காரணிகளால் செரிலி  வாடல் நோய் தோன்றுகிறது.
  • காரணிகள் பொறுத்தே கட்டுபடுத்தும் முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
Image Source:

http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html


சுருங்கிய காய்கள் காய்ந்த பழங்கள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015