நத்தை: ஆரியாபேண்டா சொலேட்டா
சேதத்தின் அறிகுறிகள்:
- அரேபிகா காஃபியில் இலைகள் கடித்து சேதப்படுத்தப்பட்டிருக்கும்
- பழங்களின் தோல்களை சேதப்படுத்தும்
பூச்சியின் விபரம்:
- நத்தை வெண்ணிற சுருள் வடிவ ஒட்டினுள் இருக்கும்
கட்டுப்படத்தும் முறை:
- தோட்டத்தினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
- நத்தையை வேகரித்து கொதிநிரீல் அல்லது உப்பு நீரில் நனைத்து கொள்ளவேண்டும்
- ஹெக்டேருக்கு மெட்டால்டினஹைடு 25 - 35 கிராம் நச்சு உணவு வைக்கவேண்டும்
- எலுமிச்சைசாறு, கரித்தூள் கலந்து தூவினால் நத்தை வராது
|