சேதத்தின் அறிகுறிகள்:
- தண்டில் சிறுசிறு துளைகள் அதிகமாக இருக்கும்
- இலைகள் வாடிக்காயும்
- காற்றில் அசையும் போது தாக்கப்பட்ட கிளைகள் ஒடிந்துவிடும்
பூச்சியின் விபரம்:
- வண்டுகள் கரும்பழுப்பு நிறத்தில், உருளை வடிவில் இருக்கும் சிறு உரோமங்களை கொண்டிருக்கும்
- பெண்வண்டுகள் கருப்பாகவும், பெரியதாகவும் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பூச்சிகொல்லிகள் சிறுதுளை வண்டுகளை கட்டுப்படுத்துவதில்லை
- பூச்சி தாக்கிய கிளைகளை களைத்து அழிக்கவேண்டும்
- சீரான நிழல் மற்றும் நல்ல வடிகால் அமைக்கவும்
|
|