முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: காப்பி பயிரைத் தாக்கும் நோய்கள்
பழுப்பு இலைப் புள்ளி நோய்
அறிகுறிகள்
இலைகளில் பழுப்பு புள்ளிகளுக்கு நடுவே சாம்பல் நிறம் மற்றும் பழுப்பு புள்ளியை சுற்றி மஞ்சள் நிறம் பரவுகிறது.
சிதைவு முக்கிய இலைப் பகுதிக்கு பரவுகிறது. இலைகளில் கொப்பளங்கள் உருவாகி சுருங்கி உதிர்ந்துவிடும்.
பழுப்பு நிற புள்ளிகள
பழுப்பு புள்ளியை சுற்றி மஞ்சள் நிறம்
பாதிக்கப்பட்ட இலைகள
கட்டுப்பாடு
போர்டியாக்ஸ் கலவை 0.5% தெளிக்கவும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015