நாற்றழுகல் நோய்
அறிகுறிகள்
- முளைக்கு முன் நாற்றழுகல் மற்றும் முளைத்தபின் நாற்றழுகல் என்று இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது.
- முளைத்த பின் நாற்றழுகலில் கழுத்துப் பகுதி மண் பரப்பிற்கு அருகில் இருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு திசுக்கள் அழுகி நாற்று இறந்துவிடும்.
கட்டுப்பாடு
- காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% கொண்டு மண் நனைத்தல் செய்ய வேண்டும்.
Image Source:
http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php |
|
நாற்றழுகல் நோய்
|
|