நுனிக்கருகல் நோய்
அறிகுறிகள்
- இலைகளில் வட்ட சாம்பல் புள்ளிகள் தோன்றும்.
- சிறிய இருண்ட நிற குழி விழுந்த புள்ளிகள் தோன்றுகின்றன. நுனி கருகலும் ஏற்படுகிறது.
கட்டுப்பாடு
- மேன்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்.
Image Source:
http://www.cirad.fr/var/cirad/storage/images/site-cirad.fr/actualites/toutes-les-actualites/articles/2010/science/anthracnose-des-baies-du-cafeier/39860-1-fre-FR/anthracnose-des-baies-du-cafeier-la-pluie-ennemi-public-numero-un_lightbox.jpg |
|
குழி விழுந்த புள்ளிகள் |
|