வேர் அழுகல் நோய்
அறிகுறிகள்
- வேர் அழுகுவதால் இலைகள் மஞ்சளாகி பின்னர் முழுமையாக உதிர்ந்து விடும் . வேர்கள் நொருங்கக் கூடிய நிலையில் பழுப்பு நிறத்தில் அலைகள் போல பூஞ்சானை கொண்டிருக்கும்
- புசெரியம் பூஞ்சான் தாக்குதலில் இலைகள் திடிரென்று மஞ்சளாகி பின்னர் முழுமையாக உதிர்ந்து விடும். வேர்கள் பழுப்பு நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்
கட்டுப்பாடு
- பாதிக்கப்பட்ட செடிகளை எரித்துவிடவும். பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் குழி பறித்து உகுந்த மருந்தை அடிக்கவும்.
- பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி மண்ணில் ஒரு செடிக்கு 1 கிலோ சுண்ணாம்பு வீதம் இட்டு மண்ணின் பி ஹச் மதிப்பை அதிகரிக்கவும்
- பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிலும் பிடிசிபி அல்லது 0.4 சதவீதம் ப்ராசிகாலை மண்ணில் இடவேண்டும்.
- தாவரங்களை வீரியமாக பராமரிக்கவும்.
Image Source:
http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php |
|
வேர் அழுகல் |
|