தாக்குதலின் அறிகுறிகள்:
- புழுக்களால் இலைகள் பினைக்கப்பட்டு இலைகாம்புகளும் தண்டுகளும், துளைக்கப்பட்டுக் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: பளப்பளப்பான் மஞ்சள் நிற முட்டைகள் இலையில் காணப்படும்
- புழு: சாம்பல் நிறம் கலந்த மஞ்சள் வண்ண வடிவில் ஏழு ஊதா நிறம் கொண்ட நீண்ட கோடுகளுடன் காணப்படும்
- பூச்சி: அந்துப் பூச்சி இலேசான மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுடையது. அந்துப்பூச்சியின் முன்னிறக்கையில் சாம்பல் நிறத்தில் அலைஅலையாய் வளைந்து நெளிந்த கோடுகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- இளம் புழுக்களை சேகரித்து அழிக்கவும்
- உயிரியல் பூச்சிக் கொல்லி-பெசில்லஸ் துருன்ஐியென்சிஸ் @2 கிராம்/ லிட்டர் இளஞ்செடி நிலையில் தெளிக்கவும்
- கார்டப் ஹைட்ரோகிளோரைடு @500 கிராம்/ஹெக்டேர் அல்லது மாலத்தியன் ஹெக்டேருக்கு 500 மி.லி தெளிக்கவும்
|
|
|
இலைகள் பினைக்கப்படுதல் |
துளைகள் |
|
|
புழு |
பூச்சி |
|