பயிர் பாதுகாப்பு :: குளிர்மண்டல காய்கறிகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

முட்டைக்கோசு அசுவிணி : மிரவிகாரின் மிராசிகே

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • பிறகு சுருங்கி, குப்பி போல் காட்சியளிக்கும்
  • செடியின் அடிப்பகுதியில் பூச்சியின் வெண்ணிற தோல்கள் காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • இளம்குஞ்சு மற்றும் அசுவிணிகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • மஞ்சள் நிற ஒட்டும் பொறி 12/எக்கடர் என்ற அளவில் அமைத்து வளச்சியடைந்த அசுவிணி பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.
  • வேப்ப எண்ணெய் 3%+0.5 மி.லி ஒட்டும் திரவம் (பீப்பாலுடன்)கலந்து தெளிக்கவும்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும்

 

புழு பூச்சி

 

 

 

 

 

 

புச்சிக்கொல்லி அளவு
அசார்டியாக்டின் 0.03% WSP (300 ppm) 5.0 கி/லி
டைமீத்தோயேட் 30% EC 6.0 மி.லி/10லி
மாலத்தையான்  2.5% EC 1.5 மி.லி/லி
பாசலான் 35% EC 1.5 மி.லி/லி
குயின்லாபாஸ் 25% EC 1.0 மி.லி/லி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015