கடுகு அசுவிணி : லிப்பேஃபிஸ் எரிசிமி
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் குஞ்சுகள் மற்றும் அசுவிணிகள் இலையின் அடியிலிருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
- தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடும். முதிர்ந்த நிலை செடிகள் வாடி இற்ந்துவிடும்
- செடிகள் வளர்ச்சிக் குன்றி காணப்படும். அசுவிணிகளில் இருந்து வெளிவரும் தேன் போன்ற திரவம் கரும்புகை பூசணம் நோய் ஏற்படுத்துகிறது
பூச்சியின் விபரம்:
- அசுவிணி: மிகச்சிறியது, மிருதுவான உடை உடையது, முத்து போன்ற வடிவமுடையது.
கட்டுப்படுத்தும் முறை:
- மஞ்சள் ஒட்டுப்பொறி வைத்து அசுவிணிகள் நடமாட்டத்தை அறியவும்
- காக்சோநல்லா, செப்டம்பஸ்டேட்டா, மோனேச்சிலஸ், செக்ஸ்மாக்குலேட்டா, போன்ற இயற்கை எதிரிகளைக் கொண்டு அசுவினியை கட்டுப்படுத்தலாம்
- டைமெத்தோயேட் @ 2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்
|
|
இலை துளைத்தல் |
|
|