பயிர் பாதுகாப்பு :: கொத்தமல்லி பயிரைத் தாக்கும் நோய்கள்

வாடல் நோய்: ஃபயூசேரியம் ஆக்ஸிஸ்போரம் எஃப்எஸ்பி.கொரியேன்டரீ

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட தாவரத்தில் அடிபகுதியிலுள்ள இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் கருகி விடும்.
  • வேரில் உள்ள காற்றுக்குழாய் பகுதிகள் நிறம்மாறிக் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் பயன்படுத்தி விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளூரஸென்ஸ்் பயன்படுத்தி விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • 0.1 % கார்பன்டாசிம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 % கொண்டு மண்ணை நனைக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016