பயிர் பாதுகாப்பு :: கொத்தமல்லி பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: எர்சிப் பாலிகோனி

அறிகுறிகள்:

  • இலையின் மேற்பரப்பில் சிறு வெள்ளைப் புள்ளிகள் காணப்படும். பின் இலை முழுவதும் பரவும்.
  • இலைக்காம்பு மற்றும் குடை பூங்கொத்தில் சாம்பல் துகள்கள் காணப்படும்.
  • தீவிரநிலையில், தாவரங்கள் நீறுபூத்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • வெட்டபில் சல்பர் 0.2 சதம் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016