தண்டு வீக்கம்: ப்ரோட்டோமைசிஸ் மேக்ரோஸ்போரஸ்
அறிகுறிகள்
- நோய் தாக்கப்பட்ட செடியின் உள்ள இலைகள் மற்றும் தண்டுகளின் மேல் வீக்கம் காணப்படும்
- நோயின் தாக்கத்தால் மல்லி விதைகளின் வடிவம் மாறி காணப்படும்
கட்டுப்பாடு
- விதைகளை விதைக்கும் முன் ஒரு கிலோ விதைகளுகு்கு 4 கிராம் திரம் மற்றும் 2 கிராம் பவிஸ்டின் மூலம் விதை நேர்த்தி செய்த பின் விதைத்தால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்
- அறிகுறிகள் தென்படும் ஆரம்ப காலத்தில் 0.1% கார்பன்டாசிம் கரைசலை தெளிக்க வேண்டும். தொடர்ச்சியாக 20 நாட்கள் இடைவெளியில் முழுவதுமாக நோயைக் கட்டுப்படுத்த இந்த கரைசலை தெளிக்க வேண்டும்
|
|