பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
|
சிவப்பு பருத்தி நாவாய்ப்பூச்சி : டிஸ்டெர்கஸ் சிங்குலேட்டஸ் |
அறிகுறிகள்
- பஞ்சு பழுப்பு நிறமாகவும், காய்கள் அழுகியும் காணப்படும்
- காயின் உள்ளே காய்ந்த வளர்ச்சியுடன் அல்லது நீரில் ஊறிய புள்ளிகள் காணப்படும்
- இளம் காய்கள் சரியாக உருவாகாமல், பழுப்பு நிறமாக மாறும்
- நெமட்டோஸ்போரா காஸிப்பி பாக்டீரியம் நாவாய்ப் பூச்சி தாக்கிய இடத்தில் சேதம் ஏற்படுத்தும்
பூச்சியின் விபரம்
- குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சி சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிற வளையம் வயிற்று பகுதியிலும், இறக்கைகளில் கருப்புநிற குறிகளுடனும் காணப்படும்.
கட்டுப்பாடு
- வயலை உழுது மண்ணில் முட்டையை வெளிக் கொண்டு வரவேண்டும்.
- பாஸ்போமிடான் 40 SL 600 மி.லி /ஹெக்.
|
|
|
|
|