பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

புகையிலை கீற்று வைரஸ்

அறிகுறிகள்

  • தீவிரமான அல்லது சிதைவுரு நிலை - சாதாரண காயங்கள் வளையம், ஒழுங்கற்ற ரத்தச் புள்ளிகள் அல்லது திட சிதைவு புள்ளிகள் போன்று தோன்றும்.
  • ஆரம்ப மீட்பு நிலை - புதிய இலைகளின் நரம்புகள் வெளிறியும் இதர பாகங்கள் சாதாரணமாகவும் இருக்கும்.
  • தீவிரமான அல்லது தாமதமாக மீட்பு நிலை - சாதாரண இலையை விட தடிமனான இதழ்களுடன் மென்மையான அமைப்பு மற்றும் காய்கள் உலர்த்தும் காணப்படும்.

மேலாண்மை

  • அசிப்பேட் 450 கிராம் /ஏக்கர் தெளிக்கவும்.

 

   
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024