பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

மைரோத்தீசியம் இலைப்புள்ளி நோய்: மைரோத்தீசியம் ரோரிடம்

அறிகுறிகள்

  • இலைகளின் ஒரத்தில் 0.5 மிமீ-1 செ.மீ விட்டம் கொண்ட சிகப்பு புள்ளிகள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள புள்ளிகளின் நடுவில் இலைகள் உதிர்ந்து காணப்படும்.

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும்.
  • ஆரம்ப நிலையில், மான்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ / எக்டர் தெளிக்கவும்.
  • 15 நாட்கள் இடைவெளியில் 2 - 3 முறை தெளிக்கவும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024