தட்டைப்பயிறுதேமல் நோய்: வைரஸ்
அறிகுறிகள்:
- வெவ்வேறு வகை வைரஸ்கள் தட்டைப்பயிரை பாதிக்கின்றன. இந்நோயினால் இலைகளில் லேசான பச்சை மற்றும் அடர்ந்த பச்சை நிறம் மாறிமாறி காணப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட இலைகள் ஒழுங்கற்ற வடிவில் காணப்படுகின்றன.
- பாதிக்கப்பட்ட இலைகள் சிறியதாகவும், நெளிந்தும் காணப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட செடிகள், குட்டையாகவும், அடர்ந்த தோற்றத்துடனும், காய்கள் ஒழுங்கற்ற வடிவிலும் மகசூல் குறைந்தும் காணப்படுகிறது.
|
|
|