நீலப்பூசணம்: பெனிசீலியம் இட்டாலிக்கம்
அறிகுறிகள்:
- இந்நோய் பழங்களை சேமித்த வைக்கும் பொழுது உருவாகும்
- பழத்தின் தோல் பகுதி தாக்கப்பட்டு நீர் கோத்துவிடும்
- இந்நீர்மப்புள்ளிகள் அதிகமாகி பழம் முழுவதும் அழுகி, கெட்ட நாற்றத்தைப் பரப்பும்
- நீலப் பூசணத்தின் வளர்ச்சி பழத்தின் மேற்புறத்தில் காணப்படும்
|
|
|
தோல் நீர் கோத்துவிடும் |
பழ அழுகல் |
தாக்கப்பட்ட பழங்கள் |
கட்டுப்பாடு:
- பெனோமில், தியோஃபனேட் - மெத்தில்
- 2% நிறம் நீக்க உப்பு - 5 நிமிடங்கள் மற்றும் 0.2% பில்ட் 406-10 நிமிடங்கள்
- டி.பி.ஜெட் - 0.1%-ஐ வேக்சால் 0-12 இதில் ஒருங்கிணைந்து குளிர்வித்தல் வேண்டும்
- சேமிக்கும் முன் 2-3 நிமிடங்கள் டி.பி.ஜெட் (500பிபிஎம்)-ல் முக்கி வைக்க வேண்டும்
- அல்ட்டர்னேரியா அழுகல் : அல்ட்டர்னேரியா அல்ட்டர்னேட்
Image source:
http://postharvest.tfrec.wsu.edu/marketdiseases/bluemold.html
http://www.caf.wvu.edu/kearneysville/disease_month/bluemold0199.html |