அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள் |
ஆப்பிள் கருந்தழும்பு: வென்சூரியா இன்அக்குவாலிஸ்
அறிகுறிகள்:
- தோல் பகுதியில் சிறிய,சொரசொரப்பாக, வட்ட வடிவில் கரும் நைவுப்புண் தோன்றும்
- பழங்களை குளிர்வித்த பிறகு
- தாக்கப்பட்ட பழ அழுகல் நைவுப்புண் மேல் இரண்டாவது முறையாக தாக்கிவடும்
- அஸ்கஸ் கரண்டி வடிவத்தில் மாறிவிடும்
- அஸ்கோஸ்போர் இரண்டு அணுக்களை உடையது. மேல் உள்ள அணுக்கள் மஞ்சள் நிறத்திலும், சிறியதாகவும், கீழ் உள்ள அணுக்களை விட அகலமாகவும், நீள்வட்ட வடிவிலும் இருக்கும்
- குறைந்த வெப்பநிலை 4 மற்றும் 80 செல்சியஸ் நோய் உருவாவதற்கு ஏற்ற வெப்பநிலை ஆகும்
|
|
|
வட்ட வடிவில் கரும் நைவுப்புண் |
நைவுப்புண் |
அஸ்கோஸ்போர் |
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட பழம் வளரும் கிளை மற்றும் சொறியை கோடைக்காலத்தில் வெட்டிவிட வேண்டும்
- நோய் தாக்கப்பட்ட பழங்கள் மரத்தில் இருந்தாலோ, அல்லது கீழே விழுந்திருந்தாலோ அந்தப் பழங்களை சேகரித்து மண்ணில் புதைத்து விட வேண்டும்
- நோய் தாக்கப்பட்டு காயச் செய்ததை மண்ணில் உழுவ வேண்டும்
Image source:
http://www.apsnet.org/edcenter/intropp/lessons/fungi/ascomycetes/Pages/AppleScab.aspx
http://www.ipm.ucdavis.edu/PMG/PESTNOTES/pn7413.html
http://www.agf.gov.bc.ca/cropprot/tfipm/applescb.htm |
|