அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்
கருமையழுகல்: போட்ரியோஸ்பேரியா அப்ட்யூஸ்

அறிகுறிகள்:

  • அழுகல் முதலில் புறவிதழ்வட்டத்தின் இறுதிப் பகுதியைத் தாக்கும். இதனால் பழங்கள் உறுதியாகவும் கருப்பு நிறத்திலும், பொருமைய வளையம் மற்றும் உலோகம் போன்ற புள்ளிகள் காணப்படும்
  • அழுகிய புள்ளிகள் வட்ட வடிவம் மற்றும் சமமான பழுப்பு நிறத்திலும் இருக்கம்
  • சிவப்பு நிற எல்லைகள் ஆப்பிள் பழத்தின் மேற்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும்
கருப்பு நிற வளையம் வட்ட வடிவ பழுப்பு புள்ளிகள் சிவப்பு நிற எல்லைகள்

கட்டுப்பாடு:

  • ஆழிவதை எண்ணெய்(அ) கடுகு எண்ணெய் (அ) விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி பழங்களை நேர்த்தி செய்யலாம்

Image source:

http://extension.psu.edu/plants/tree-fruit/news/2012/post-harvest-disease-threat-for-apples
http://www.gardeningknowhow.com/wp-content/uploads/2014/07/black-rot-apple.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015