முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்
கசப்பழுகல்:
க்ளோமெருளா சிங்குலேட்டா
அறிகுறிகள்:
சிறிய, பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகள் தோன்றும்
பின் பழத்தின் மேல் குழி போன்று காணப்படும். அது ஏந்துதட்டு வடிவத்தில் தாழ்ந்து காணப்படும்
ஈரப்பதமான நிலை, பூசணங்கள் இளங்சிவப்பு நிறமாக அழுகிய பகுதிகளின் நடுவில் தோன்றும்
சதைப்பகுதியில் அழுகல் ஆழமாகக் காணப்படும்
680ஃபாரன்ஷீட் நோயை உருவாக்க உகந்தது
கட்டுப்பாடு:
0.25% மேன்கோசெப்பை வயலில் தெளிக்கவும்.
பழங்களை பதப்படுத்தி வைக்கும் பொழுது நோயை அறிந்து கொள்ள 0.25% மேன்கோசெப்பை வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
Image source:
http://www.apsnet.org/publications/imageresources/Pages/Aug_89-8-3.aspx
https://www.apsnet.org/publications/imageresources/PublishingImages/2009/IW000096.jpg
கசப்பழுகல்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015