பயிர் பாதுகாப்பு :: குளோரிலில்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடோப்டீரா லிட்யுரா

அறிகுறிகள்:

  • புழுக்கள் இலைகளை வெட்டி உண்ணும்
  • இலைகள் உதிரும்

கட்டுப்பாடு:

  • புழுக்களை கைகளால் சேகரித்து, அழிக்க வேண்டும்
  • வேப்பங் கொட்டைச் சாறு 5% (அ) வேப்ப எண்ணெய் 0.5% தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015