பயிர் பாதுகாப்பு :: ஓபியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
அசுவினி: மைசஸ் பெர்சிகே
சேதத்தின் அறிகுறி:
- குஞ்சுகளும், பூச்சிகளும் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சும்
பூச்சியின் விபரம்:
- பூச்சிகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும், சில நேரங்களில் சிவப்பு நிறங்களில் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிதம்
- இயற்கை எதிரிகளான பொறிவண்டுகளை பாதுகாத்து பயன்படுத்தலாம்
|
|
|
இளம் பூச்சி |
பூச்சி |
|
|