பயிர் பாதுகாப்பு :: ஓபியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
காய்ப்புழு: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா
சேதத்தின் அறிகுறி:
- புழுக்கள் பூக்கொண்டையையும், விதைகளையும் உண்ணும்
பூச்சியின் விபரம்:
- புழு பச்சை நிறமாகவும் பழுப்பு நிறக் கோடுகள் உடம்பில் தோன்றும்
- அந்துப்பூச்சி பழுப்பு நிறமாகவும் V வடிவ குறியீட்டுகளும் பின்னிறக்கையில் குருப்பு கோடுபோல் ஓரத்தில் தோன்றும்
கட்டுப்படுத்தும் முறை:
- புழுவை கையால் பொறுக்கி அழிக்கவும்
- இனக்கவர்ச்சிப்பொறி எக்டர்க்கு 12 வைக்கவும்
- என்.பி.வி 250 எல்.இ / எக்டர் தெளிக்கவும்
- பாஸில்லஸ் துரின்ஜியன்ஸிஸ் உருவகம் 2கிராம் / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கலாம்
- முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிரம்மா கைலோநிஸ் 5 சிசி / எக்டர் பயன்படுத்தவும்.
|
|
|
புழு |
பூச்சி |
|
|