அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: எலுமிச்சை
ஆந்த்தராக்னோஸ்: கொலட்டோட்ரைக்கம் க்ளியோஸ்பேரியாட்ஸ்

அறிகுறிகள்:

  • பழங்களின் மேலோட்டம் தோல் போன்று தோற்றம் அளிக்கும்
  • வெள்ளி /சாம்பல் நிறத்தில் இருந்து ஆழ்ந்த சாம்பல் நிற நைவுப்புண் தோன்றும்
  • தோலின் மேல் கரை போன்று காணப்படும்
  • இளஞ்சிவப்பு புள்ளிகள் போன்று  பூஞ்சாண் வித்துக்கள் ஈரப்பதமான காலங்களில் தோன்றும்
ஆரம்ப அறிகுறிகள் வெள்ளி நிற நைவுப்புண் ஆழ்ந்த நைவுப்புண் பழ ஆந்த்தராக்னோஸ்

ஏற்படும்:

  • பனிக்காலங்களில் மழை பொழியும் போது நோய் தாக்கப்படும்
  • பழங்கள் முதிர்வதற்கான எத்திலின் அளிப்பது ஆந்தரக்னோஸ் நோய் வருவதற்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்துகிறது

கட்டுப்பாடு:

  • பூசணம் தாக்கப்பட்டு இறந்த கிளைகளை வெட்டி எடுக்க வேண்டும்
  • இலையுதிர் காலத்தில் பெய்யும் மழைப் பருவத்தில் தாமிரம் போன்ற பூச்சிக்கொல்லியை வயலில் தெளிக்க வேண்டும்
  • அறுவடை பின்சார் நேர்த்தியை பென்சிமிடசோல் பூச்சிக்கொல்லியை பயன்படுத்தினால்  பழங்கள் வீணாவதை குறைக்கலாம்

Image source: http://www.idtools.org/id/citrus/diseases/factsheet.php?name=Lime+anthracnose


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015