அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: எலுமிச்சை

பூசணப் புள்ளிகள்: செப்டோரியா டிப்பிரசா

அறிகுறிகள்:

  • ஆழ்ந்த பழுப்பு நிறம் நைவுப்புண்ணை நிலைக்குலையச் செய்து ஊதா நிறப் புள்ளிகள் காணப்படும்
  • அழுகியப் பகுதிகளில் கருப்பு  நிறப் புள்ளிகள் தோன்றும்
ஆரம்ப அறிகுறிகள் ஆழ்ந்த பழுப்பு நிற நைவுப்புண் கருப்பு  நிறப் புள்ளிகள

ஏற்படும்:

  • முக்கியமாக உள்ளூர் எலுமிச்சை இரகங்களில் தோன்றும்
  • இலையுதிர் காலங்களில் நோய் தாக்குதல் ஏற்படும் ஆனால்  குளிர் நிலை வரும் வரை செயலற்று இருக்கும்
  • பனிக் காலம் முடிந்தவுடன் பழங்களில் சுலபமாக பாதிப்பு ஏற்படும்

கட்டுப்பாடு:

  • தாமிரம் போன்ற பூச்சிக்கொல்லியை வயலில் இடவும்

Image source: http://www.idtools.org/id/citrus/diseases/factsheet.php?name=Septoria


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015