நீலம் மற்றும் பச்சைப் பூசணம்: பெனிசீலியம் டிகிடேட்டம் (பச்சைப்பூசணம்) மற்றும் பி.இட்டேலிக்கம்(நீலப்பூசணம்)
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாக இருக்கும்
- வெள்ளை நிற பூசண வித்துக்கள் வளரும்போது நீலம் அல்லது பச்சை நிறத்தில் மாறிவிடும்
- அறுவடை பின் சார் பூச்சிக்கொல்லிகள் (இமசில்) வெள்ளை நிற பூசணவித்து உருவாவதை தடுத்துவிடுகிறது
|
|
|
வெள்ளை நிற பூசணம் |
பச்சை நிற பூசணம் |
பாதிக்கப்பட்ட பழங்கள் |
ஏற்படும்:
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் தாக்குதல் ஏற்படும்
- சேமிப்பு வெப்பநிலையில் (27) பூஞ்சாண் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும்
- தாமதமான பரவாய்களில் வளரும் பழங்கள் அதிகமாக எளிதில் பாதிக்கப்படும்
- பாதிக்கப்பட்ட தோல் பகுதி அதிகமாக எளிதில் பாதிக்கப்படும்
கட்டுப்பாடு:
- பக்குவமாகக் கையாளுவதில் தோலினுடைய பாதிப்பு குறையும்
- நல்ல தூய்மை மற்றும் தரம் பிரித்தல் பூசணவித்து அதிகரிப்பதையும், நோய் தாக்கப்படும் விகதத்தையும் குறைக்கும்
- மறுமுறை உபயோகிக்கும் நீர் மற்றும் அடைக்கப்படும் பொருட்களில் உள்ள வித்துக்களை சுகாதாரம் மூலம் அழித்துவிடலாம்
- அறுவடை செய்து 24 மணி நேரத்திற்குள் அறுவடை பின்சார் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும்
- குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைத்தால் பூஞ்சாண் உருவாவது மெதுவாகக் குறைந்துவிடும்
Image source: http://www.plantprotection.hu/modulok/angol/citrus/mold_cit.htm |