உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல் |
பூசணத்தை பெருமளவில் உற்பத்தி செய்தல் |
வெள்ளை மச்கர்டைன் பூஞ்சை – பியூவேரியானா பேசியானா |
செய்முறை :
- கேரட் துண்டுகள் 40 கிராம் யை 250 மிலி கூண்டு குடுவையினுள் இட்டு பின் 15 மிலி வடிநீர் சேர்க்கவும்.
- கூம்பு குடுவையை பஞ்சு வைத்து அடைத்து பின் 20 நிமிடத்திற்கு 15 psi க்கு அழுத்த அனற்கலனில் வைக்கவும்.
- குடுவையை குளிரச்செய்து, கலப்படமற்ற பி. பேசியானா தாய் வித்திலிருந்து, சாய்ந்த கம்பி வலை அளவுக்கு வித்துக்களை குடுவைக்கு மாற்றவும்
- இரண்டு வாரம் அறை வெப்ப நிலையில் வைத்து பின் அறுவடை செய்யவும்.
|
|
|