உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல் |
பூசணத்தை பெருமளவில் உற்பத்தி செய்தல் |
வெள்ளை ஒளிவட்ட பூஞ்சை : வேர்ட்டி சில்லியம் லெக்கனீ |
செய்முறை:
- மலிவான பொருட்களைக் கொண்டு அதிக அளவு பூஞ்சைகளை உற்பத்தி செய்யலாம்.
- பூச்சுக்கொல்லி எச்சமற்ற சோள தானியங்களை ( 40 கிராம்) நீரில் நன்றாக கழுவி, கூம்பு குடுவையுனுள் ( 250 மிலி) இட்டு பின் 15 மிலி வடிநீர் சேர்க்கவும்.
- குடுவையை பஞ்சு வைத்து அடைத்து, அழுத்த அனற்கலனில் 20 நிமிடத்திற்கு 15 psi யில் வைக்கவும்.
- குடுவையை குளிரச் செய்து, அடுக்குப்பாய்வு கலனில் வைக்கவும்.
- கலப்படமற்ற வெ. லெக்கானீ தாய் வித்திலிருந்து. சாய்ந்த கம்பிவலை மூலம் வித்துக்களை குடுவைக்கு மாற்றவும்.
- இரண்டு வாரம் அறை வெப்பநிலையில் வைத்து பின்அறுவடை செய்யவும்.
|
|