மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள உயிர்க்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள்
வ. எண். |
மாநிலம் |
இடம் |
1. |
ஆந்திர பிரதேசம் |
நிட்டவோலா மேற்கு கோதாவரி |
2. |
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் |
ஹேட்டோ, அந்தமான் & நிக்கோபார் நிர்வாகம்., போர்ட் பிளேயர் |
3. |
அருணாச்சல பிரதேசம் |
நாகர்லாகுன், பாபும்போரே, இட்டாநகர் |
4. |
அஸ்ஸாம் |
1. டெலகோன் மாவட்டம். டாராங்
2. ஆர்.கே. மிஷன் வீதி, உலுபரி, குவஹாத்தி –7. |
5. |
பீகார் |
மீதாபூர், பாட்னா |
6. |
சத்திஸ்கர் |
ராய்பூர் |
7. |
கோவா |
விவசாயிகள் பயிற்சி நிலையம்,
இலா பண்ணை, ஓல்ட் கோவா |
8. |
குஜராத் |
1. காந்திநகர்
2. நவ்சாரி வேளாண்மை பல்கலைக்கழகம், நவ்சாரி -396450 |
9. |
ஹரியானா |
1. சிர்சா
2. சண்டிகர் |
10. |
ஹிமாச்சல பிரதேசம் |
1. ஹோல்டா, பலன்பூர், காங்க்ரா மாவட்டம்
2. மாண்டி மாவட்டம், ஹிமாச்சல பிரதேசம் |
11. |
ஜம்மு & காஷ்மீர் |
லால் மண்டி வளாகம், ஸ்ரீநகர் |
12. |
ஜார்க்கண்ட் |
ராஞ்சி |
13. |
கர்நாடகா |
கோட்னூர் “டி”, குல்பர்கா -585102 |
14. |
கேரளா |
1. மன்னூத்தி, திருச்சூர் -680655
2. திருவனந்தபுரம் |
15. |
லட்சத்தீவுகள் |
அண்டிராட் தீவுகள் |
16. |
மகாராஷ்டிரா |
1. அவுரங்காபாத் மாவட்டம்
2. நண்டுர்பார் மாவட்டம் |
17. |
மத்திய பிரதேசம் |
பார்கேரி காலன், பத்பாடா, போபால் |
18. |
மேகாலயா |
நான்ங்யர் அஞ்சல், மேல் ஷில்லாங் -793009, கிழக்கு காசி மலை |
19. |
மிசோரம் |
நெய்பவி, சிப்ஹிர் |
20. |
மணிப்பூர் |
மாண்ட்ரிபுக்ரி, இம்பால் |
21. |
நாகாலாந்து |
மெட்ழிபிமா, கோஹிமா |
22. |
ஒரிசா |
பரமுண்டா,
டெல்டா காலனி போஸ்ட், புவனேஸ்வர் -751003 |
23. |
பாண்டிச்சேரி |
KVK குரும்ப்பேட்டை -9 |
24. |
பஞ்சாப் |
மான்சா |
25. |
ராஜஸ்தான் |
துர்காபுரா, டொங் சாலை, ஜெய்ப்பூர் |
26. |
சிக்கிம் |
ட்டடொங், காங்டாக் |
27. |
தமிழ்நாடு |
வினையாபுரம், மேலூர் தாலுக்கா, மதுரை |
28. |
திரிபுரா |
டுட்டா டில்லா, பாதர்காட், அருந்துதீ நகர் அஞ்சல், திரிபுரா மேற்கு -799003 |
29. |
உத்தர பிரதேசம் |
மொரதபாத் |
30. |
உத்தரகண்ட் |
1. ஹால்ட்வானி
2. தக்ராணி, டேராடூன் |
31. |
மேற்கு வங்காளம் |
230 ஏ, நேதாஜி சுபாஷ் சந்திர சாலை, கொல்கத்தா -700040 |
|
மொத்தம் |
38 |
ஆதாரம் : http://dacnet.nic.in/ppin/IpmBio_Contact.htm
|