பயிர் பாதுகாப்பு :: சம்பங்கி பயிரைத் தாக்கும் நோய்கள்
தண்டு அழுகல் நோய்: ஸ்கிளோரோசியம் ரால்ப்சி

அறிகுறிகள்:

  • நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன் இலைகள் முழுவதும் புள்ளிகள் தோன்றி இலைகள் பச்சை நிறத்திலிருந்து மங்கி அழுகத் தொடங்கி பின் முழு இலையும் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகள் செடியிலிருந்து உதிர்ந்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை சுற்றி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பழுப்பு நிறப்  புள்ளிகள் உருவாகின்றன. இதன் விளைவாக இலைகள் பலவீனமானதாகவும் மற்றும் கவளமற்றதாகவும் மாறுகிறது.

மேலாண்மை:

  • மருந்தூட்டல் ஒரு லிட்டர் தண்ணிரில் 2 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸை

பாதிக்கப்பட்ட செடி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015