பயிர் பாதுகாப்பு :: எலந்தப்பழப் பயிரைத் தாக்கும் நோய்கள்

அல்ட்டர்னேரியா இலைப்புள்ளி  நோய்: அல்ட்டர் னேரியா சார்டேரம் ஐசேரியோப்சிஸ்

அறிகுறிகள்:

  • நோய் தாக்குதல் முதலில் இலையின் மேற்புறத்தில் சிறியதாக வடிவமில்லாமல் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்
  • இலையின் அடியில் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்
  • புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக உருவாகும். பின் பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்
  • பயிரில் உள்ள குப்பைக் கூளங்களினால் நோய் பரவுவதற்கு முதல் காரணம் ஆகும்

கட்டுப்பாடு:

  • 0.25% மேன்கோசெப்பை தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.



அறிகுறிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015