வேர் அழுகல் நோய்: ரைஜக்டோனியாபட்டாடிகோலா
அறிகுறிகள்:
- நிறமாற்றம் மற்றும் வேர் அழுகல் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
மேலாண்மை:
- நுனி துண்டுகளை சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 2 கிராம்/லி தண்ணீரில் இருபதுநிமிடங்கள் மூழ்க வைத்து அதைத் தொடர்ந்து சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 2 கிராம்/லிட்டரை 30 நாட்கள் நடவுக்கு பின்னர் நனைக்கவும்.
பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்:
முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003 |
|
வேர் அழுகல் |
|