அடிச்சாம்பல் நோய்: பெரனோஸ்போரா ஆர்போரசன்ஸ்
அறிகுறிகள்:
- இலைகளின் மேல் மற்றும் கீழ் பரப்பில் மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்படும்.
- சில நேரங்களில், காய் பிடிக்கும் பருவத்தில் மிக பயிர்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது.
மேலாண்மை:
- 0.2% மேன்கோசெப் அளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்:
முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003
புகைப்பட ஆதாரம்
http://www.corbisimages.com/stock-photo/rights-managed/42-26610709/downy-mildew-peronospora-arborescens-symptoms-on-opium |
|
அடிச்சாம்பல் நோய |
|