இலை கருகல் நோய்: ஆல்டர்நெரியாசோலாணி
அறிகுறிகள்:
- ஆரம்பத்தில், சிறிய தண்ணீர் நனைத்த புள்ளிகள் இலைகளில் தோன்றும். இந்தப் புள்ளிகள் சிவப்பு பழுப்பு நிறமாக மாறி, 1/8 அங்குல அளவு அடைந்து கிட்டத்தட்ட வட்ட வடிவத்தை அடையக் கூடும்.
மேலாண்மை:
- ஒரு கிலோ விதை உடன் 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்:
முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003 |
|
இலை கருகல் |
|