பயிர் பாதுகாப்பு :: மணத்தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்
மணத்தக்காளி
இலைக்கருகல்நோய்
இலைப்புள்ளி, இலைக் கருகல் நோய் ஆகியவை இலைகளைச் சேதப்படுத்தும். இலைப்புள்ளி நோய் தாக்குவதால், முதிர்ச்சியாகும் இலைகள் பெருமளவில் உதிர்ந்து மகசூலைப் பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 0.2 சதம் (ஒரு லிட்டருக்கு 2 கிராம்) மருந்தை15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். Updated on Feb, 2014