ஆந்தராக்னோஸ் அல்லது பழப்புள்ளிகள்: க்ளோஇயோஸ்போரியம் ஸ்சிடி
அறிகுறிகள்:
- அதிகப்படியான அறிகுறிகள் மழைக் காலங்களில் பழுக்காத பழங்களின் மேல் சிறிய ஊசிமுனை போன்ற புள்ளிகள் தோன்றும்
- இந்தப்புள்ளிகள் படிப்படியாகப் பெரிதாகி வட்டவடிவத்தில் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறப் புள்ளிகளாக மாறிவிடும்
- நோய் தாக்கப்பட்ட பழுக்காத பழங்களின் பகுதிகள் கெட்டியாகவும், தக்கை போன்றும் காணப்படும்
- பழங்களின் தண்டுகளின் மேல் கொப்புளங்கள் காணப்படுமு்
- நோய்க்காரணிகள் பாதிக்கப்பட்ட இளம் பழங்களில் மூன்று மாதங்கள் செயலாற்று இருக்கும்
- ஈரப்பதமான வெப்பநிலையில் கொப்புளங்கள் கருப்புப் புள்ளிகள் போன்று கொம்புகளின் இறந்த பகுதிகள் மீது பரவும்
- பூசணம் காற்று அல்லது மழைக்காலங்களில் பரவும்
- போம்மோப்சிஸ் பழம் அழுகல் - போம்மோப்சிஸ் ஸ்சிடி
|
|
|
ஆரம்ப அறிகுறிகள் |
வட்டவடிவ கருப்பு நிறப் புள்ளிகள் |
தக்கை போன்று காணப்படும் |
கட்டுப்பாடு:
- 0.6%போர்டியோக்ஸ் கலவை அல்லது 0.2% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட்டை பருவக்காற்று ஆரம்பிக்கும் முன் மரத்தில் தெளித்தால் நோய் தாக்குதலைக் குறைக்கலாம்
Image source: http://farmer.gov.in/imagedefault/ipm/IPM%20pakcage%20for%20Guava.pdf
https://www.plantvillage.com/en/topics/guava/infos/diseases_and_pests_description_uses_propagation |