போட்ரியோடிப்ளாய்டியா அழுகல்: போட்டிரியோடிப்ளாய்டியா ரியோப்ரோமே
அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட பழங்களின் நுனித் தண்டுகள் பழுப்பு நிறத்தில் நிறம் மாறி நிலையற்று வளைந்து காணப்படும்
- ஆரம்ப காலத்தில் அதிகமான சிறு சிறு பூஞ்சாண்கள் முழு பழத்திலும் தோன்றும்
- அழுகிய இடம் மென்மையாகவும், நீர் போன்றும் காணப்படும்
- அதிகப்படியான அழுகல் 300 செல்சியசில் இருந்தால் தான்
கட்டுப்பாடு:
- கவனமாகக் கையாளுதல், 150செ. சேமித்து வைக்கவும். விரைந்து அழுகிய பழங்களை அகற்றினால் அதிகப்படியான இழப்பை குறைக்கலாம்
Image source:
http://midh.gov.in/technology/IPM-GUAVA-Revised-Sept2011.pdf |
|
போட்ரியோடிப்ளாய்டியா அழுகல் |
|