சாம்பல் நோய்:
அறிகுறிகள்:
- பொதுவாக பருவத்தின் இறுதியில் தோன்றுகிறது. வெள்ளை தூள் வளர்ச்சி இலைகளின் இரண்டு பகுதிகளிலும் காணப்படும். தாவரத்தின் அடிப்பரப்பிலும் காணப்படும்.
மேலாண்மை:
- நோயைக் கட்டுப்படுத்த கனிம கந்தகம் 25 கிலோ / ஹெக்டர் என்ற அளவில் தூவவும் அல்லது நனையும் கந்தகம் 0.25% 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
Source:
Elena, F.A.P and M.N.Irina. 2013. Fenugreek in the Ecological Areas of Belarus and France. International Journal of Biological, Food, Veterinary and Agricultural Engineering, 7(8), pp. 415-419. |
|