பயிர் பாதுகாப்பு :: மூலிகை சேனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: ஏபிஸ் காஸிபி, பென்டலோனியா நைக்ரோ நெர்வோசா

சேதத்தின் அறிகுறி:

  • இளம் நாற்றுகளை சேதப்படுத்தும்
  • குஞ்சுகளும், பூச்சிகளும் இலைகளில் மற்றும் தண்டுகளில் சாறை உறிஞ்சும்
  • முடிவாக, புதிதாக வளரும் குருத்தை வளரவடாமல் தடுக்கும்

பூச்சியின் விபரம்:

  • உருளை வடிவாகவும், மஞ்சள் கலந்த பச்சையாகவும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிதம்
  • ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகளை பாதுகாக்கலாம்

 

பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015