பயிர் பாதுகாப்பு :: மூலிகை சேனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிவப்புநிற சிலந்திப்பூச்சி: டெட்ரானைக்கஸ் யுர்டிகே

சேதத்தின் அறிகுறி:

  • சிலந்தி உண்ட இடங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.
  • முற்றிய நிலையில் இலை முழுவதும் வெள்ளையாகி, காய்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகளும், பூச்சிகளும் சிவப்பு நிறத்தில் தோன்றும்.
  • இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் காணப்படும். இது வெள்ளையாகவும், உருளை வடிவமாகவும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • டைக்கோபால் 3 மி.லி (அ) நனையும் கந்தகம் 2 கிராம் / லிட்டர்.

 

குஞ்சுகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015