சேமிப்பு தானியங்களைத் தாக்கும் பூச்சிகளில் இப்பூச்சி மிகச்சிறியதாகும். கருஞ்சிவப்பு நிறமுடையதாகவும் ஊசி போன்ற உணர்ச்சிக் கொம்புகளை உடையது. இக்கொம்புகளின் நீளம் பூச்சியின் உடல் நீளத்தின் பாதி அளவிற்கு மேல் இருக்கும். சேமிப்புத் தானியங்களை சோதனை செய்யும்போதும் இப்பூச்சிகளே முதலில் வெளிப்படும். அரிசி, கோதுமை, கொண்டக்கடலை மற்றும் அதிக ஈரப்பதம் உடைய உணவுப்பொருட்களை இப்பூச்சிகள் சேதப்படுத்தும். இப்பூச்சியின் புழுக்கள் பயிரின் முளைப்புகள் மட்டுமின்றி தானியத்தை சேதம் செய்யும் போதும் வெப்பநிலையை . அரிசி, கோதுமை, கொண்டக்கடலை மற்றும் அதிக ஈரப்பதம் உடைய உணவுப்பொருட்களை இப்பூச்சிகள் சேதப்படுத்தும். இப்பூச்சியின் புழுக்கள் பயிரின் முளைப்புகள் மட்டுமின்றி இறந்த பூச்சிகளையும் உண்ணும் தன்மை உடையவை. இப்பூச்சிகள் தானியத்தை சேதம் செய்யும் வெப்பநிலையை 46 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இப்பூச்சியின் வாழ்க்கை காலம் சுமார் 23-40 நாட்கள் வரை இருக்கும்.
|
|
முதிர் பூச்சி |
|