வேர்க்கிழங்கு அழுகல்: ரைசோபஸ் நிக்ரிகன்ஸ்
அறிகுறிகள்:
- வட்ட வடிவம் இல்லாத, லேசான பழுப்பு நிறமாகக் காணப்படும். பழத்தின் மேல் நீரில் ஊறியது போன்ற நைவுப்புண் தோன்றும்.
- அழுகிய பழங்கள் புளித்து, பூசணம் பிடித்தது போன்ற துர் நாற்றத்தை வெளிப்படுத்தும்
- குறுக்கே உள்ள கொனிடியா பூஞ்சாண் சிறியதாகவும், உருண்டையாகவும் இருக்கும்.
கட்டுப்பாடு:
- ஒரு பைக்கு 1 கிராம் மற்றும் 2 கிராம் டைஃபினைலை பழங்களின் திண்டுகளின் மேல் தெளித்தால் 15 நாட்களுக்கு பாதுகாப்பாகவும், நோயை அடியோடு அழித்து பழங்களை சேமித்து வைக்கலாம்.
|
|
வேர்க்கிழங்கு அழுகல |
|