பயிர் பாதுகாப்பு :: நீள மிளகு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
மாவுப்பூச்சி: டிஸ்மிகாக்கஸ் வகை
சேதத்தின் அறிகுறி:
- இந்த வகை மாவுப்பூச்சி வேர்களைத் தாக்கும், தாக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் மஞ்சளாகக் காணப்படும்
- தாவரங்கள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்
|
|
அறிகுறிகள் |
|
கட்டுப்படுத்தும் முறை:
- ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 60 கிலோ மண்ணில் போட வேண்டும்
- தாக்கப்பட்ட தாவரங்களில் டைமிதோயேட் 2மி.லி / லிட்டர் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்
|
|