பயிர் பாதுகாப்பு :: நீள மிளகு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சி: ஹெலோபெல்டிஸ் தேய்வோரா
சேதத்தின் அறிகுறி:
- குஞ்சுகளும், பூச்சிகளும் இளைத்தளைகளை கடுமையாகத் தாக்கும்
- இலைகளின் உண்ட துளையிட்ட இடத்தில் கருப்பாக தோன்றும்
பூச்சியின் விபரம்:
- பூச்சிகள் சிவப்பு நிறத்திலும், கருப்பு நிற இறக்கையிலும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- பாசலோன் (அ) மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி / லிட்டர் நீரில் கலந்து சாயங்காலத்தில் தெளித்தால் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும்.
|
|
Adult |
|
|