முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ::வாழை

வாழை

சாகுபடி முறை:

  • தோட்டத்தை சுத்தமாக வைத்துப்கொள்ள வேண்டும். வாழைத்தண்டுகளை துண்டுகளாக வெட்டி தோட்டத்தினுள் பரப்பினால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்
  • கூன்வண்டு தாக்கத்தை நல்ல கன்றுகளை தேர்வு செய்து நடவேண்டும்

இரசாயன முறை:

  • என்டோசல்பான் 0.1 சதவிதம் எடுத்து அதில் கன்றுகளை முக்கி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் முட்டைகளை அழிக்கலாம்
  • மோனேபகுரோட்டோபாஸ் (0.04 சதவிதம்) அல்லது மிதைல் டெமட்டான் (0.03 சதவிதம்) பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்

உயிரியல் முறை:

  • கிரைசோபா இரைவிழுங்கியை விட்டு வாழை அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024