1. |
பென்தியோகார்ப் |
கண் மணியில் ஒடுக்கு, உமிழ்நீர் வழிதல், அதிகப்படியான வியர்த்தல், களைப்பு, ஒருங்கினையற்ற தசை, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இரைப்பை வலி, மார்பு இறுக்கம். |
அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும்.
தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.
கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும்.
சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும்.
உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும். பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும்.
மருத்துவ உதவி :
பாதிக்கப்பட்டவரை |
கிலைகோபைரோலேட்
அட்ரோபினுக்கு மாற்று மருந்தாகும். 200 மிலி உப்புக்கரைசலில் 7.5 மி.கிராம் சேர்க்கவும். இக்கலவை சுவாசக் குழல் தொற்று கோளாறுகளை நீக்கும்.
தியோ பிலைன் மற்றும் அமினோ பிலின் (அ) பார்பிடியூரேட்ஸ் தவிர்க்கவும். 2 pam மற்றும் பிற ஆக்ஸிம்ஸ்களை நீக்கவும் மற்றும் வழக்கமான பயன்பாட்டை தவிர்க்கவும்.
சையநோடிக் நோயாளிக்கு அட்ரோப்பைன் தவிர்க்கவும். செயற்கை சுவாசம் கொடுத்தப்பின் அட்ரோப்பைன் கொடுக்கவும். |